தேனி மாவட்டத்தில் சிகாப்த் என்பவர் ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.இதனிடையே அவர் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு யாரும் வருகிறார்களா என சுற்று முற்றும் பார்க்கின்றார். அதன் பிறகு கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ மாம்பழத்தை திருடி தன் ஸ்கூட்டரில் போடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சியை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது […]
