கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடித்து வழக்கில் புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. கோவை ஐந்தாவது நடுவர் நீதிமன்றத்தில் உக்கடம் காவல் துறை தாக்கல் செய்த மனுவில் உள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கோவிலுக்கு அருகில் வசித்த அப்துல் மஷீத் என்பவர் வீட்டில் ஒரு மாதம் முன்பு வரை ஜமேசா மொபின் வாடகைக்கு தங்கி உள்ளார். இந்த அப்துல் மாசித் என்பவர் அவர்தான் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மேலும் 22 ஆம் தேதி வெடிபொருட்களை […]
