கடும் காயத்துடன் தாக்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வந்தது. இதை குறித்து பார்ப்போம். சமீபத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் இந்து மத கோயிலுக்கு சென்று தண்ணீர் குடித்தாக இந்து மதத்தை சேர்ந்த நபர்கள் அவரை தாக்கியதாக பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. இந்நிலையில் உடல் முழுக்க காயமடைந்த சிறுவனின் புகைப்படம் வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஆசிப், தாகமாக இருந்தால் மசூதி, சர்ச், குருத்வாரா அல்லது ஓட்டலுக்கு சென்று தண்ணீர் […]
