போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் முன்பாக ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே குன்னன்விளை பகுதியில் ஜெயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட புரட்சிகர மார்க்சிஸ்ட் தலைவராக இருக்கிறார். கடந்த 29-ம் தேதி ஜெயனுக்கும், அ.தி.மு.க பிரமுகரான பிரண்ட்ஸ் பாலு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு கைகலப்பாக மாறி பிரின்ஸ் பாலுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளச்சல் அரசு […]
