Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலையா தற்கொலையா…? இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்… பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

திருமணமாகி 8 மாதங்களில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தூசூரில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் சேந்தமங்கலத்தை சேர்ந்த சிந்துஜா என்ற பெண்ணை கடந்த 8 மாதங்கள் முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று சிந்துஜா வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதனை பார்த்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் மரணம்… மாத்தி மாத்தி பேசும் கணவர்… போலீசார் சந்தேகம்…!!!

தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா […]

Categories

Tech |