திரிஷா போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. முன்னணி நடிகையாக இருந்த இவர் சமீபத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார். 96 படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் ஜொலிக்க தொடங்கினார். இதனையடுத்து, தற்போது இவர் நடிப்பில் ராங்கி, கர்ஜனை போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. #Brinda with a lil love on the side 🎬❤️ pic.twitter.com/fSnw06MnYZ — Trish […]
