மும்பையைச் சேர்ந்த ஸ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் டெல்லியில் வைத்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம் பெண்ணின் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அது தொடர்பான தகவல்களை வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் தற்போது அப்தாப் போலீஸிடம் எப்படி சிக்கினார் என்ற தகவலை காவல்துறையினர் […]
