Categories
தேனி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க…. 92 ரவுடிகள் கைது…. போலீசார் தீவிர கண்காணிப்பு….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக 92 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவின்  உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வாக்குச்சாவடி அமைக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள், முந்தைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

புத்தாண்டை வரவேற்க்க…. கோவிலில் கூடிய மக்கள்…. 93 இடங்களில் சோதனை சாவடி….!!

கொரானா தடுப்பு நடவடிக்கைகளின்படி புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் தற்காலிகமாக 93 சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேளிக்கை விடுதிகள் உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவது, மது அருந்திவிட்டு வாகனங்களில் செல்வது, போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories

Tech |