நாமக்கல் மாவட்டத்தில் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் ஏட்டுகளை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி அதிரடி இடமாற்றம் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் முழுவதும் 26 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து காவல் நிலையத்திலும் தனிப்பிரிவுக்கு என போலீஸ் ஏட்டு பணிபுரிந்து வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் தினசரி நடைபெறும் ஆர்ப்பாட்டம், கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை சேகரித்து வாரத்தில் ஒரு முறை சூப்பிரண்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனையடுத்து மாவட்ட […]
