பேருந்து மோதி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு செர்பியா ஜிபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். இவர் தக்கலை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது . இந்த […]
