பெண் போலீஸ் ஒருவர் மாணவி போல் சென்று ராகிங் செய்தவர்களை கண்டுபிடித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி மானிய குழுவின் உதவி எண்ணிற்கு கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகிங் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பெண் போலீஸ் ஒருவரை மாணவி போல் அனுப்பி வைத்துள்ளனர். அவரும் மாணவர்களுடன் பேசி, பழகி குற்றம் செய்த அனைவரின் விவரங்களையும் […]
