இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகமாக உள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகள் கடல்வழி மார்க்கமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கியூ பிரிவு காவல்துறையினர் மற்றும் கடலோர காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஞாறான்விளை, பெருமாள்புரம், பழவிலை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த பகுதிகளில் காவல்துறையினர் புதிதாக யாரேனும் குடிபெயர்ந்துள்ளார்களா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]
