காவல்துறையினரை தாக்கி மர்ம நபர்கள் செல்போனை பறிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் காவல்துறை ஆணையராக ராமகிருஷ்ணன் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பாலக்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமகிருஷ்ணன் வந்துக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராமகிருஷ்ணனை வழிமறித்து ஹெல்மெட்டால் தாக்கியுள்ளனர். மேலும் ராமகிருஷ்ணன் மஃப்டியில் இருந்ததால் காவல்துறையினர் என்பது மர்ம நபர்களுக்கு தெரியவில்லை. இதனை […]
