தென்காசியில் தவற விட்ட தங்க சங்கிலியை போலீசார் தனிப்படை அமைத்து மீட்டுதெடுத்தனர். தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி பகுதிக்கு அருகே சொக்கம்பட்டி சலவையாளர் தெருவை சேர்ந்தவர்கள் ரியாஸ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா. கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று புளியங்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, அவர் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி திடீரென காணவில்லை. இதனால் அவர் போலீசுக்கு புகார் அளித்துள்ளார். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்படி, […]
