நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கிருஷ்பா ஜெப ராணி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி ஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் சமூக வலைதனமான முகநூலை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள பழைய சித்துவார் பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரமேஷ் வடமதுரையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து […]
