நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வடக்கு மட விளாகம் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, தஞ்சை சிந்தாமணி குடியிருப்பை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்தின் மனைவி ராதிகாவும், மற்றொரு நபரும் இணைந்து சிந்தாமணி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டை என்னிடம் ஒத்திக்கு கேட்டனர். அதன்படி இரண்டு பேருக்கும் வீட்டை […]
