போலீசார் மீது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள அக்பலக் என்னும் மாவட்டத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்த நபரை அங்கிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த நபரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவுடன் போலீசார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த நபர் வீட்டை விட்டு வெளியேற மறுத்து போலீசார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் மீது […]
