இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் இரண்டு லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்த அஞ்சு என்பவர் இணையத்தில் வேலை தேடி வந்த பொழுது வொர்க் பிரம் ஹோம் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடி வந்திருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்பிதழில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் அவர் முன்பணமாக சிறிது சிறிதாக 2 லட்சத்து 415 கூகுள் பே மூலம் சம்பந்தப்பட்ட […]
