கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒப்பந்த காலம் முடியும் முன்பே பணியில் இருந்து நீக்கியதால் மனமுடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியார் மடத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொள்ளவில்லைஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளராக கடந்த மாதம் பணியமர்த்தப்பட்டார். கொரோனோ நோயாளிகளை ஆம்புலன்ஸ்யில் அழைத்து வரும் பணியை கவனித்து வந்த அவரை திடிரென வேலையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த […]
