திருச்சியில் விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8:20 […]
