சமூக வலைத்தளங்களில் வைரலாகும் லிங்கை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீஸ்காரர் ஒருவர் ஆடியோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் ஆடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்றைய காலத்தில் வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உட்பட பல சமூக வலைத்தளங்கள் இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது, அனைத்து வயதினரையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளன. சமூக வலைதளங்களின் மூலமாக பரவும் ஆடியோ, வீடியோஸ், […]
