ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரிடம் வாலிபர் ஒருவர் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அபிராமி நகரில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான கருணாகரபாண்டியன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவேற்காட்டில் உள்ள வங்கிக்கு சென்று 1 லட்ச்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். அதன் பின் வெளியே நின்றுகொண்டிருந்த சைக்கிளில் பணப்பையை வைத்துள்ளார். இந்நிலையில் கீழே கிடந்த 10 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை கருணாகரபாண்டியன் எடுத்துள்ளார். அதன்பின் மோட்டார் சைக்கிளில் இருந்தபணப்பை […]
