தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு அரசின் சம்பளத்தை பெறுவதாக அவ்வப்போது சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 2 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் அரசின் சம்பளத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கடந்த 1 1/2 […]
