தாங்கள் கடையில் வாங்கக்கூடிய மருந்துகள் போலியானதா (அல்லது) தரமானதா என்பதை கண்டுபிடிக்க புதுவசதி விரைவில் வருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும் முக்கியத்துவம்வாய்ந்த மருந்துகளின் தரம், பயன்பாட்டை கண்காணிக்கும் அடிப்படையிலும் போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கம் வகையிலும் டிராக் மற்றும் டிரேஸ் எனும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார்கோடு (அல்லது) க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட […]
