சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி மாத்தூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஓய்வு நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரும் சதீஷ்குமார் காதல் ஜோடிகள் நெருக்கமாக இருப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனையடுத்து தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்தி, காதல் ஜோடிடம் புகைப்படத்தை காட்டி உங்கள் பெற்றோருக்கு புகைப்படத்தை அனுப்பி விடுவேன் என மிரட்டி அச்சிறுத்தியுள்ளார். இதனால் பயந்து போன காதல் ஜோடிகள் சதீஷ்குமார் […]
