போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உரிமையாளர்களுக்கு தெரியாமல் நிலத்தை அபகரிப்பது அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தால், சார் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இதனையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்தது உறுதி செய்யப்படுகிறது. இருப்பினும் மாவட்ட பதிவாளர்கள் மோசடி செய்த நபர்களுக்கு துணை போகின்றனர் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதை தடுக்கும் வகையில் பத்திர பதிவுத்துறை […]
