Categories
மாநில செய்திகள்

போலி பத்திரப்பதிவு…. தமிழகத்தில் இனி இதற்கு வாய்ப்பே இல்லை….. அமலுக்கு வந்தது புதிய நடைமுறை…. !!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி பத்திரப்பதிவுகளை தடுக்கும் விதமாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சட்டசபையில் மத்திய பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக பதிவாளரே போலி பத்திரப்பதிவுகள் குறித்து ஆய்வு செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் பத்திரம் போலியானதாக இருந்தால் அதனை ரத்து செய்யவும் முடியும். இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எனவே இந்த சட்டத்தின்படி முரணாக பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணை….. “போலி பத்திரபதிவு ரத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்”….. நடிகை வாணிஸ்ரீயின் ரூ 20 கோடி மதிப்பிலான நிலம் ஒப்படைப்பு..!!

போலி பத்திரபதிவால் அமைந்த கரையில் உள்ள நிலத்தை இழந்த பலம் பெரும் நடிகை வாணிஸ்ரீக்கு நிலத்தை ஒப்படைத்தார் முதல்வர் ஸ்டாலின்..  பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விரிவுரையாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். அது மட்டுமின்றி மேலும் பத்திரபதிவு துறையில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்யும் சட்டத்தினையும் நடைமுறைக்கு கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக 1,024 பேருக்கு இந்த […]

Categories

Tech |