தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு இணையான அளவுக்கு பரிசோதனைகளும் நாளுக்குநாள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல அதிர்ச்சியான தகவல்கள் பரிசோதனையில் நிகழ்ந்து கொண்டே வருகிறது. ஏனென்றால் ஏராளமான கொரோனா நோயாளிகள் தங்களது மொபைல் எண்ணை கூறாமல் தவறான எண்ணை பரிசோதனை செய்பவர்களிடம் கூறுகின்றனர். இதனால் தவறான செல்போன் எண்ணை […]
