Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி”…. வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது….!!!!!

நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 69 லட்சம் மோசடி செய்த மேலாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியின் கிளை செயல்பட்டு வருகின்றது. இங்கு திருநாவுக்கரசு என்பவர் மேலாளராக இருக்கின்றார். இவரின் உறவினர் செந்தில் ஆறுமுகம் வங்கியில் ஊழியராக பணியாற்றுகின்றார். இந்நிலையில் சென்ற மாத வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்த பொழுது சென்ற மூன்று மாதங்களில் […]

Categories

Tech |