ஜெர்மனியில் ஒரு பெண், தன் காதலனை தன்னோடு பேச வைப்பதற்காக போலியாக திருமணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் ஜாக்குலின் என்ற பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு முன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். எனினும், ஜாக்குலினிற்கு தன் காதலன் தன்னோடு பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனினும், நாமாக சென்று முதலில் பேச கூடாது, அவராக வந்து பேசட்டும் என்று நினைத்து, அவரை பேச […]
