இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆன்லைன் ஷாப்பிங்கை பெரும்பாலும் விரும்புகின்றனர். இதில் குறிப்பாக பண்டிகை நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிக அளவில் நடைபெறுகிறது. இதை சில மோசடி கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டு போலியான செயலிகளை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்கிறோம் என்று கூறி பொதுமக்களிடம் பணத்தை பறிக்கின்றனர். எனவே நீங்கள் ஒரு செயலியில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் வாங்கும் செயலியில் உண்மைதானா என்பது […]
