போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த துணை தாசில்தாரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தாராக மணவாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஊஞ்சாம்பட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடைய நிலத்தை தேனியை சேர்ந்த சந்தனபாண்டியன் என்பவருக்கு போலியான ஒப்பந்த பத்திரம் தயாரித்து கொடுத்துள்ளார். இதனையறிந்த சந்திரசேகரன் உடனடியாக தேனி மாவட்ட குற்றபிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி […]
