சென்னை சோலையூர் எனும் பகுதியை சேர்ந்தவர் வைரவநாதன். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பெருமாட்டுநல்லூர் என்னும் கிராமத்தில் 1.43 ஏக்கர் நிலத்தை கடந்த 2007ஆம் வருடம் வாங்கி செங்கல்பட்டு பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்கின்றார். அதன்பின் தனது நண்பர் மோகன் என்பவரிடம் சொத்து ஆவணங்களை நம்பிக்கையின் பெயரில் கொடுத்திருக்கின்றார். இந்த நிலையில் வைத்தியநாதனின் சொத்துக்களை போலி ஆவணங்களை தயாரித்து மோகன் தனது பெயரில் கடந்த 2013 ஆம் வருடம் பவர் வாங்கியது வைரவநாதனுக்கு தெரியவந்துள்ளது. மேலும் இந்த […]
