இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதனுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் போலி ஆதார் அட்டை வழக்குகள் அதிகரித்துள்ளதால் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும் […]
