Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து…. வெளியான அதிர்ச்சி செய்தி….!!!!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று நடைபெற்றது வருகிறது. அந்தக் கூட்டத் தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து, நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு பாஜகவை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னவென்றால், ரேஷன் அட்டைகளின் தரவுகள் டிஜிட்டல் மயம், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு, […]

Categories

Tech |