வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக டிஐஜியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய பெண் சென்ற 30-ஆம் தேதி தனது பாட்டி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசித்து வரும் ஞானஜோதி என்பவர் பாட்டி வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் தாத்தா பாட்டியை […]
