வேலை வாங்கித் தருவதாகக் கூறி கிறிஸ்தவ அமைப்பின் பெயரில் போலி கடிதம் கொடுத்து ரூபாய் 12 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த தம்பதியினர் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள ராம் பிரசாத் என்பவர் தேனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் எம்எஸ்சி, பிஎட் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டு இருந்த பொழுது சென்ற 2019 ஆம் வருடம் எனது தோழர் மூலம் மதுரை தனக்கன்குளத்தை […]
