உலக நாடுகளில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமுடக்கம் ஏற்பட்டது. இந்த பொதுமடக்கத்தின் காரணமாக போலியோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல நாடுகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தற்போது அமெரிக்கா, மொசாம்பியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் பரவுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்த நிபுணர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி உலகத்தில் ஏதாவது ஒரு […]
