பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பீடிகளை பதுக்கி வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பிரபல பீடி நிறுவனங்களின் பெயரை வைத்து போலி பீடிகள் தயாரித்து வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கம்பம் பகுதியில் தேனி ஹவுஸ் ரோட்டில் உள்ள பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளர் அற்புதனந்தா சோதனையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கே.வி.ஆர் தெருவில் வசித்து வரும் நாகூர்கனி என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக போலியான பீடிகள் […]
