பிரான்சில் போலியான கொரோனா தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதாக எச்சரித்துள்ளனர். உலகையே துயரத்தில் ஆழ்த்தி வரும் கொரனோ வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி வழங்கவில்லை. மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் என்று கூறி போலியான மருந்துகளால் மக்களை […]
