சுவிற்சர்லாந்து எல்லையில் சுங்க அதிகாரிகளிடம் மாட்டிய ஒரு நபர் போலியான ஆவணங்கள் நிறைய வைத்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நபர் ஜெர்மனிக்கு வந்தபோது, எல்லை நகரம் Singen-ல் இருந்த சுங்க அதிகாரிகளிடம் மாட்டியுள்ளார். அப்போது சுங்க அதிகாரிகள் அவரை சோதித்தபோது அவரிடம் சுமார் 38 மில்லியன் யூரோ மதிப்புடைய தொகைக்கான ஆதார பத்திரம் இருந்துள்ளது. ஆனால் தன்னிடம் பணமில்லை என்று அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் நிறைய ஆவணங்கள் […]
