மோசடி கும்பல் ஒன்று சென்னையை சேர்ந்த நபர் ஒருவரிடம் 40 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நபர் ஜோசப். இவர் ராயல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் லண்டனை சேர்ந்த எலிசபெத் என்ற பெண் கடந்த 2018 ஆம் வருடம் முகநூல் மூலம் ஜோசப்பிற்கு அறிமுகமாகியுள்ளார். அவர் தான், லண்டனில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அதற்காக தனக்கு மருத்துவ குணம் உள்ள போலிக் எண்ணெய் […]
