உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது போலாந்து நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 26வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் இருந்து மக்கள் உயிருக்கு பயந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த வகையில் லட்சக்கணக்கானோர் உக்ரைனின் அண்டை நாடான போலாந்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய படைகள் போலாந்த் நோட்ட அமைப்பில் உறுப்பினராக உள்ள உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது அந்நாட்டிற்கு […]
