போலந்து நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் தான் ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை குழந்தை ஒன்றின் அறுவை சிகிச்சைக்காக விற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றவர் போலந்து நாட்டு வீராங்கனை மரியா மாக்டலினா (25) . இந்த வீராங்கனை சென்ற வாரம் தான் ஒலிம்பிக்கில் வென்ற வெள்ளி பதக்கத்தை விற்கப் போவதாகவும், அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு 8 மாத குழந்தை […]
