பிரிட்டனில் ஒருவகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்ட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கடந்த வருடம் ஐந்து நபர்கள் குறிப்பிட்ட வகை சிக்கன் தயாரிப்புகளை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான நபர்கள் உடல்நிலை மோசமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த சிக்கன் தயாரிப்புகளில் நோய் தாக்கிய கோழிக்கறி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. போலந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் குறைந்த விலையுடைய சிக்கன் கட்லெட் போன்ற சாப்பாடு வகைகளை தயாரித்து பிரிட்டனில் […]
