ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிக ஆபத்து நிறைந்த பகுதி என்று அறிவித்துள்ளது. கொரோனாவால் அதிகமாக பாதிப்படைந்த அபாயகரமானதாக ஐரோப்பிய நாடுகளிலேயே போலந்து இருப்பதாக ஜெர்மனி அறிவித்திருக்கிறது. அதாவது ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகம் “அபாயம் நிறைந்த பகுதி” என்று போலந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து வகைபடுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது. காரணம் போலந்தில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டும் சராசரியாக ஒரு லட்சம் நபர்களுக்கு 200 க்கும் […]
