உக்ரைன் நாட்டின் சுமி பகுதியில் மாட்டிக்கொண்ட மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு நாடுகளிடமும் வைத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை என்று இந்திய தூதர் திருமூர்த்தி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி 13-வது நாள் ஆகிறது. அங்கு மாட்டிக்கொண்ட இந்திய மக்களை அண்டை நாடுகளின் வழியே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டப்படி இந்திய அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஐ.நா விற்கான இந்திய தூதர் திருமூர்த்தி ஐ.நா சபையில் அவசரகால கூட்டத்தில் கூறியதாவது, […]
