உக்ரைன் போரில், தங்கள் தரப்பில் அதிக இழப்பு ஏற்பட்ட கோபத்தில் ஒரு ரஷ்ய வீரர்தன் படைத் தலைவர் மீது ஒரு டாங்கை ஏற்றிருக்கிறார். ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டில் தீவிரமாக போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் நாட்டிற்குள் 1500 படைவீரர்களுடைய ரஷ்ய டாங்க் படைப்பிரிவு ஊடுருவியது. இதில் ஏறக்குறைய பாதி வீரர்கள் உயிரிழந்து விட்டனர். இதனால் கடும் கோபத்தில் இருந்த ஒரு ரஷ்ய வீரர், தன் படைத் தலைவர் கர்னல் Yuri Medvedev மீது டாங்கை ஏற்றியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. […]
