ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறிக்க தயாராக உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் செர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார் . இந்த மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத்தலைவர் ஜோசப் போர்ரெல் ரஷ்யாவிற்கு வருகைப் புரிந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் .இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பிரஸ்ஸல்ஸ் பரிசீலிக்கும் பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் .மேலும் ரஷ்யா ஐரோப்பாவிலிருந்து […]
