எக்ஸ்பிரஸ் ரயில்களில் இனி ஏசி வகுப்பு பயணிகளுக்கு போர்வை மற்றும் தலையணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை, தலையணை, கம்பளி வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால் மீண்டும் போர்வை, தலையணை, கம்பளி வழங்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் – புதுடில்லி கிராண்ட் ட்ரங்க், மங்களூரு சூப்பர் பாஸ்ட், எழும்பூர் – மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் இந்த வசதி […]
